வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

தலைமை ஆசிரியர்கள்

அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கீழ்காணும் நாளன்று நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் தவறாமல் தலைமை ஆசிரியர்கள் மட்டும் கூட்டப்பொருளில் கோரப்பட்டுள்ள விவரங்களுடன் மிகச் சரியான நேரத்தில் (9.00 மணிக்குள்)  கலந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.