NAS 2021 (National Achievement Survey) சார்பான கூட்டம் அனைத்து ஒன்றியங்களிலும் நாளை (11.11.2021) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இணைப்பில் உள்ள Observer மற்றும் Field Invigilator ஆகியோரை சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் கண்டிப்பாக விடுவித்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,

NAS 2021 (National Achievement Survey) சார்பான கூட்டம் அனைத்து ஒன்றியங்களிலும் நாளை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இணைப்பில் உள்ள Observer மற்றும் Field Invigilator ஆகியோரை சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.