2021-2022 ஆம் ஆண்டின் உலக சிக்கன நாள் விழா 30.10.2021 அன்று கொண்டாடுதல்- பள்ளி மாணவ/மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பினை வலியுறுத்தி போட்டிகள் நடத்த தெரிவித்தல்

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2021-2022 ஆம் ஆண்டின் உலக சிக்கன நாள் விழா 30.10.2021 அன்று கொண்டாடுதல்- பள்ளி மாணவ/மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பினை வலியுறுத்தி போட்டிகள் நடத்த தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ந.க.எண்.3277/ஆ4/2021, நாள் .11.2021

(நகல்) தக்க நடவடிக்கைக்காகவும், தகவலுக்காகவும் அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது.

பெறுநர்

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.

நகல்

மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்