தேசிய திறனாய்வுத் தேர்வு – ஜனவரி- 2022 செய்தி குறிப்பு மற்றும் அறிவுரைகள் சார்பு.

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக், சிபிஎஸ்இ. பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இந்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை மற்றும் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக், சிபிஎஸ்இ. பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக், சிபிஎஸ்இ. பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.