SCHOOL HEALTH WELLNESS AMBASSADOR TRAINING TO SCHOOL TEACHERS – PROGRAMME UDER AYUSHMAN BHARAT – பயிற்சியில் பள்ளிக்கு 2 ஆசிரியர்களை கலந்துகொள்ள அனுப்பிவைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/நிதியுதவி தொடக்க/ நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி,

இணைப்பில் உள்ள அட்டவணையின்படி நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ள பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் வீதம் தேர்வு செய்து சார்ந்த தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்பும்படி தெரிவிக்கப்படுகிறது.

பயிற்சியில் வழங்கப்படும் வருகைச்சான்றின் நகலை வேலூர், மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்