அமைச்சுப் பணியாளர்களுக்கான பவானி சாகர் அடிப்படை பயிற்சிக்கு தகுதியுள்ள இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் விவரங்கள் கோருதல்

அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , வேலுர் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு

அமைச்சுப் பணியாளர்களுக்கான பவானி சாகர் அடிப்படை பயிற்சிக்கு தகுதியுள்ள இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளராக பணிபுரிந்து வரும் பணியாளர்கள் விவரங்கள் கீழ்க்காணும் அலைபேசியில் உடன் தொடர்பு கொள்ளுமாறு அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள்.

திரு. ச. சுரேந்தர் பாபு , உதவியாளர், 9442273554 / 9488880036

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்‘

அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.