23.09.2021 அன்று அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த அரசு/ அரசு நிதிஉதவி – உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் இரத்து செய்யப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அரசு/ அரசு நிதிஉதவி – உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

23.09.2021 அன்று அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த அரசு/ அரசு நிதிஉதவி – உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் இரத்து செய்யப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்