ALL GOVT. HS AND HSS- 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துதல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz Hi-Tec Lab மூலம் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்