ALL HMs – Organising Pan India Essay Competition for school students on elimination of single use plastics and plastic waste management – Submit results and details before 23.09.2021 @ 5.00pm

அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

“Elimination of single use plastics and plastic waste management” சார்ந்து Pan India கட்டுரை போட்டி அனைத்து பள்ளி மாணவர்களுக்கு நடத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள Guidelines பின்பற்றி தங்கள் பள்ளி மாணவர்களுக்கு இப்போட்டி நடத்தி முடிவுகளை 23.09.2021 மாலை 5.00 மணிக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்