அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -2021-22ஆம் நிதியாண்டு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மான்யத் தொகை (Composit School Grant) விடுவித்தல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.