நீட் தேர்விற்கு – நேரடி வகுப்பு – அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைப் பெறுவதால் இணைப்பில் கண்டுள்ள இயற்பியல் / வேதியியல் / விலங்கியல் / தாவரவியல் பாட முதுகலை ஆசிரியர்களை 22.07.2021 அன்று முற்பகல் 11.00 மணிக்கு வகுப்பில் கலந்து கொள்ள சார்ந்த தலைமை ஆசிரியர்கள் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

நீட் தேர்விற்கு – நேரடி வகுப்பு – அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைப் பெறுவதால் இணைப்பில் கண்டுள்ள இயற்பியல் / வேதியியல் / விலங்கியல் / தாவரவியல் பாட முதுகலை ஆசிரியர்களை 22.07.2021 அன்று முற்பகல் 11.00 மணிக்கு வகுப்பில் கலந்து கொள்ள சார்ந்த தலைமை ஆசிரியர்கள் விடுவித்தனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE TEACHERS LIST AND TIME TABLE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.