மிக மிகஅவசரம் – உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் 15.03.2021 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரம்

இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – 3 ஆகியோருக்குஉதவியாளராகப் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது – 15.03.2021 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரம் கூடுதலாக (TNPSC) பட்டியல் வரிசை எண்.250 வரை சமர்ப்பிக்க தெரிவித்தல்.  எவரேனும் இல்லையெனில் இன்மை அறிக்கையினை இன்று 16.07.2021  மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க கோருதல் – சார்பு.

அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

இளநிலை உதவியாளர் தட்டச்சர்கள் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – 3 ஆகியோருக்கு – உதவியாளராகப் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது – 15.03.2021 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரம் கூடுதலாக (TNPSC) பட்டியல் வரிசை எண்.250 வரை சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக  இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.