முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான ஜுலை திங்கள் 15ஆம் நாளினை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது- 15.07.2021 அன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான ஜுலை திங்கள் 15ஆம் நாளினை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது- COVID-19 அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டுதல் சார்ந்த நெறிமுறைகளை பின்பற்றி 15.07.2021 அன்று கல்வி வளர்ச்சி நாளினை கொண்டாடுமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CSE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்