குறிப்பாணை
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகைப் பள்ளிகள் (அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/மழைலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ மெட்ரிக்/சிபி.எஸ்.இ./கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்) 2017-18ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி Actual Enrollment details, Aadhaar Seeding. Photo Uploading ஆகியவற்றை பதிவேற்றம் செய்யஅறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் 2226 பள்ளிகள் EMIS LOGINல் முதல் பக்கத்தில் Actual Enrollment பதிவேற்றம் செய்யப்படாமலும், 3,67,627 மாணவர்களுக்கு Photo Upload செய்யப்படாமலும் 58,938 மாணவர்களுக்கு Aadhaar Seeding செய்யப்படாமலும் உள்ளது. நிலுவையில் உள்ள பணிகளை வரும் 23.03.2018க்குள் செய்து முடித்திட தலைமையாசிரியர் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளியும் EMIS ACTUAL ENROLLMENT / AADHAAR SEEDING/ PHOTO UPLOADING செய்யப்பட்ட விவரங்களை edwizevellore.com இணையதளத்தில் DATA என்ற இணைப்பில் சென்று தங்கள் பள்ளிக்குரிய USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து சரிபார்த்து நிலுவையில் உள்ள பணிகளை 26.03.2018க்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.