அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் (அனைத்துப் பாடங்கள்) மற்றும் PD II காலிப்பணியிட விவரங்கள் இதுவரை அனுப்பாத பள்ளி தலைமையாசிரியர்கள் அனுப்பக்கோருதல்

இணைப்பில் உள்ள அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் (அனைத்துப் பாடங்கள்) மற்றும் PD II காலிப்பணியிட விவரங்கள் நாளது தேதிவரை அனுப்பாத பள்ளி தலைமையாசிரியர்கள் 09-06-2021 அன்று காலை 11.00 மணிக்குள் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

(குறிப்பு: காலிப்பணியிடம் இல்லை என்றாலும் இன்மை அறிக்கை கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு உடன் அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது)

Click Here for BT VACANCY NOT YET SUBMITTED SCHOOL LIST