வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தினை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

CEO, VELLORE