அனைத்து அரசு / நிதியுதவி, நடுநிலைப் பள்ளி, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
24-01-2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு தொடர்பான மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அனைத்து அரசு / நிதியுதவி, நடுநிலைப் பள்ளி, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகள் பின் பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு / நிதியுதவி, நடுநிலைப் பள்ளி, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இணைப்பு
029227 Trust Hall Ticket NR Downloading
முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
பெறுநர்
அனைத்து அரசு / நிதியுதவி, நடுநிலைப் பள்ளி, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.