அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,
வரும் 19.01.2021 அன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பது சார்பான கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் Standard Operating Procedure (SOP) தமிழ் மற்றம் ஆங்கில அறிவுரை நகல்களுடன் கலந்து கொள்ள அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்