12.12.2019 காலை 10.00 மணிக்கு காட்பாடி, எஸ்.எஸ்.ஏ, கூட்ட அரங்கில் AIDS  விழிப்புணர்வு கருத்தரங்கு மருத்துவக் குழுவினரால் நடத்தப்பட உள்ளதால் தங்கள் பள்ளியில் உள்ள RED RIBBON CLUB  பொறுப்பாசிரியர்/ NSS PO / AIDS பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர் இவர்களின் எவரேனும் ஒருவரை இப்பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

ஓருங்கிணைந்த வேலூர்/ திருப்பத்தூர்/இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

      12.12.2019 காலை 10.00 மணிக்கு காட்பாடி, எஸ்.எஸ்.ஏ, கூட்ட அரங்கில் AIDS  விழிப்புணர்வு கருத்தரங்கு மருத்துவக் குழுவினரால் நடத்தப்பட உள்ளதால் தங்கள் பள்ளியில் உள்ள RED RIBBON CLUB  பொறுப்பாசிரியர்/ NSS PO / AIDS பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர் இவர்களின் எவரேனும் ஒருவரை இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் விதமாக பணியிலிருந்து விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து மேல்நிலைப்பள்ளிகளின் வருகை கண்காணிப்படுவதால் தவறாமல் ஒரு ஆசிரியரை விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.