675 முதுகலை பாட ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு பிப்ரவரி 2022 மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை

அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள 675 முதுகலை பாட ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு பிப்ரவரி 2022 மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணையினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்