4-வது தேசிய நீர் விருதுகள்             (4th National Water Awards) – பள்ளிக் கல்வித் துறையில் வேலூர் மாவட்ட அளவில் அதிகப்படியான பங்கேற்பாளர்கள் பங்குபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள தகவல் தெரிவித்தல்

அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள்,

4-வது தேசிய நீர் விருதுகள்  (4th National Water Awards) – பள்ளிக் கல்வித் துறையில் வேலூர் மாவட்ட அளவில் அதிகப்படியான பங்கேற்பாளர்கள் பங்குபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள தகவல் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்