28-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2020-வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் நடைபெறுதல்

வேலூர் மாவட்டம், அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்,

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 10 முதல் 17 வயதிற்குட்பட்ட (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) பயிலும் மாணவர்களுக்கு “வளங்குன்றா வாழ்விற்கான அறிவியல்” என்ற ஆய்வுத் தலைப்பில் நடைபெறவுள்ள ஆய்வில் குழந்தைகளை பங்கேற்க வைப்பதற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் 18.11.2020 அன்று காலை 11.00 அன்று காலை 11.00 மணி முதல் 1.00மணி வரை ZOOM APP மூலம் நடைபெறவுள்ளது. பள்ளிக்கு ஓர் ஆசிரியர் மூலம் ZOOM APP பதிவிறக்கம் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ID மற்றும் PASSWORD பயன்படுத்தி முகாமில் கலந்துகொள்ள உரிய அறிவுரை வழங்குமாறு தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://us02web.zoom.us/j/5270753416?pwd=enYyVTVDSDlSZU92U0t4aC9meGNUQT09

ZOOM MEETING ID : 5270753416

Password                  : tnsf2020

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.