திருத்தம் செய்யப்பட்ட சுற்றறிக்கை – 26.08.2019 முதல் 29.08.2019 வரை பள்ளிவாரியாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி பள்ளிவாரியாக நடைபெறுதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு),

26.08.2019 முதல் 29.08.2019 வரை பள்ளிவாரியாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி பள்ளிவாரியாக நடைபெறுதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்