Month: April 2025

அரசுத் தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் –– விடைத்தாள் மைய மதிப்பீட்டு பணி – மதிப்பெண் சரிப்பார்க்கும் அலுவலர் (MVO) மற்றும் அட்டவணையாளர் (TABULATOR), முதன்மைத் தேர்வாளர்கள் (CE), கூர்ந்தாய்வு அலுவலர்கள் (SO) – நியமன ஆணை வழங்குதல்  – சார்பு.

mvo,tabulator,ce,so, proceedingsDownload camp order for mvoDownload //ஓம்.சு.தயாளன்//                                                                                                                          முகாம் அலுவலர் (ம)   முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),            வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகரவை / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் – 01.08.2024 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்தமை – ஆசிரியரின்றி உபரியாக உள்ள காலிப்பணியிடங்கள் இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்தது – ஏற்பளித்து ஆணை வழங்கிய விவரங்கள் கோருதல் – சார்பாக

CIRCULARS
அரசு/ நகரவை / மாதிரி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 3227 - A3 - BT Surplus postDownload over all consolidated_31-03-2025Download முதன்மைக் கல்வி அலுவலர், (பொ) வேலூர்.

தேர்வுப் பணி- வேலூர் மாவட்டம்   மார்ச்– 2025நடைபெற்று முடிந்த  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் – குடியாத்தம்,சரஸ்வதி,வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சேத்துவாண்டை மற்றும் வேலூர் ந.கிருஷ்ணசாமி  மேல்நிலைப்பள்ளியில் 05.04.2025 முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணி சார்ந்த செயல்பாடுகள் குறித்து -அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கான  கூட்டம் -தொடர்பாக  

DocScanner 01-Apr-2025 8-23 pmDownload          முதன்மைக்கல்வி அலுவலர்(பொ)