Month: April 2025

பள்ளிக் கல்வி –  வேலூர் மாவட்டம் – தினத்தந்தி மற்றும் VIT பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும்  – வெற்றி நிச்சயம் என்ற நிகழ்ச்சி 26.04.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறுதல் – தொடர்பாக

1425.B5.21.04.2025 (தினத்தந்தி மற்றும் VIT வெற்றி நிச்சயம்)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்  / தனியார் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

Focused Learners மாணவர்கள் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள excel படிவத்தில் பூர்த்தி செய்து 22.04.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form -ல் பதிவேற்றம் செய்து அதன் நகலினை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்

CIRCULARS
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd3tTMRh1Y6kU0QSRNhnkOkLJE2SZZV6AuSw2TWXC3EIsj8dg/viewform?usp=dialog Focused learners formatDownload

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 -ன் கீழ் திரு.Y.அதீகுர் ரஹ்மான் என்பார் கோரிய தகவல்களுக்கு பேர்ணாம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய தகவல்கள் அனுப்பி வைக்க தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
RTI அதீகுர் ரஹ்மான்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தைவிதிகள் 1973 – அரசு பணியாளர்கள் – புத்தகங்கள் வெளியிட அனுமதி வழங்குதல் –விதி 8(4) ல் விதித் திருத்தங்கள் தொடர்பான நகல் அனுப்புதல் – சார்பு.

CIRCULARS
1561-1-5Download

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளி – தலைமை ஆசிரியர்கள் – தங்கள் பள்ளிகளில் பணிபுரிந்த, SMC முதுகலை பட்டதாரி – தற்காலிக ஆசிரியர்களில் Scribe பணியில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை விவரங்களை இணைக்கப்பட்டுள்ள Google Linkஇல் உடனடியாக இன்று 21.04.2025 மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்து அதன் நகல் ஒன்றினை இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/1JLfcHnnYLmKP3PvNXEjwh3nKBh4eJqguvApZ9ytpCP4/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ), வேலூர்.

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2024 (TRUST EXAM) 2024-2025 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை –தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2021-2022 முதல் 2023-2024 வரை தேர்ச்சி பெற்று தற்போது 10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வங்கி காசோலையாக வழங்குதல் –பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் -சார்பு  

4534 trust cheque proceedingsDownload TRUST UC MODELDownload          முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),                                                                                                          &n

பள்ளிக் கல்வி – தொலைபேசி இணைப்பு – வேலூர் மாவட்டம், அனைத்து அரசு/மாநகராட்சி/உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில்  BSNL  தொலைப்பேசி   இணைப்பு  விவரங்களை இணைப்பில் உள்ள Google Sheetஇல் 21.04.2025 அன்று காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்து அதனை 2 நகல்களில் இவ்வலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்க தெரிவித்தல் – சார்பு

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/1D75xBOjr9eea7AhY2hlk0EOhyFlkwgbERqJd5tpKzkE/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்  கல்வி – வேலூர் மாவட்டம் – 2024-2025ம் கல்வியாண்டில் அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் போதைப்பொருட்கள்  தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டமை –  நிகழ்ச்சியின்  விவரத்தினை அறிக்கையாகவும் மற்றும் புகைப்படமாகவும் – ஒப்படைக்காத பள்ளிகள் இன்று 17.04.2025 மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல் – தொடர்பாக

2024-2025ம் கல்வியாண்டில் அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் போதைப்பொருட்கள்  தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட  விவரத்தினை அறிக்கையாகவும் மற்றும் புகைப்படத்துடன் இவ்வலுவலக ஆ5 பிரிவில் 16.04.2025-க்குள் ஒப்படைக்குமாறு 15.04.2025 அன்று இவ்விணையதளம் வாயிலாக அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை கீழ்காண் பள்ளிகளிடமிருந்து அறிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் பெறப்படவில்லை. எனவே கீழ்காண் பள்ளி தலைமையாசிரியர்கள் கோரப்பட்ட விவரத்தினை அறிக்கையாகவும் மற்றும் புகைப்படமாகவும் இவ்வலுவக ஆ5 பிரிவில் இன்று (17.04.2025) மாலை 4.00 மணிக்குள் தவறாமல் ஒப்படைக்குமாறு மீள தெரிவிக்கப்படுகிறது. ghs elavambadi 2. ghs serpadi 3. ghs peenjamandhai 4. ghs thirumani 5. ghs machanur

வராண்டா / மரத்தடியில் மாணவர்கள் பயின்றுவரும் பள்ளிகளின் விவரம் இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் உள்ளீடு செய்தல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1L5wr9K6LgvXu8pPKdEC7XwM89glNkfvMiBueery6ZBo/edit?gid=0#gid=0 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் –  மாணவர்களுக்கான தேர்வுகள் சார்ந்த சவால்கள் – NCPCR – 19.04.2025 அன்று வேலூர் மாவட்டம் லக்ஷ்மி கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணியளவில் ஒரு நாள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளதால் அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
STUDENT - EXAM - RESULT - MIND - RELAXDownload vellore (3)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்