Month: April 2025

பள்ளிக்கல்வி-வேலூர் மாவட்டம்- அரசு/நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2025 நிலவரப்படி இடைநிலை/ஓவியர்/தையல்/உடற்கல்வி தச்சு/நெசவு/ஆசிரியர்கள் நிரப்ப தகுந்த ஆசிரியர் காலிப் பணியிட விவரங்கள் கோருதல்-தொடர்பாக.

அனைத்து அரசு நகராட்சி மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு. teachers.vacancyDownload PET-Vacancy_Format_on-01.06.2025Download SG-Special-Teacher-Vacancy_Format_on-01.06.2025Download Special-Teacher-Vacancy_Format_on-01.06.2025Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி – அரசு / அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள்  – “அறிவியல் மற்றும் தரநிலைகள்” (“Science and Standards”) என்ற தலைப்பில் தேசிய அளவிலான வினாடி – வினா போட்டியில் 26.04.2025  அன்றும் அதன்பின் ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமையும் மாணவர்கள் பங்கேற்க தெரிவித்தல் – சார்பு

1857.B5.24.04.2025 (National Level Quiz to concerns shools)Download Standards-Club-SchoolDownload Letter to Director of School Education for National Level QuizDownload SOP for Students (1)Download SOP for Mentors (4)Download Quiz 26-04-2025Download //ஒப்பம்// முதன்மை கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசியர்கள் / முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு  மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் – பள்ளி இறுதி தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவித்தல் – தொடர்பாக

1861.B5.24.04.2025 (கோடை விடுமுறை )Download //ஒப்பம்// முதன்மை கல்வி அலுவலர் , வேலூர். பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம். 2. தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அடிப்படை பணியாளர்களின் பணியிட விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் அளவுகோல் பதிவேட்டின்படி உடன் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1qBZravELF2LsTI1_wSgD_lYZ6dNxR6BXPMC59LwqXak/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2024 (Trust Exam) 2024-2025  ம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் 08.02.2025 அன்று நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

trust result 2025 announcement proceedingsDownload TRUST FEB 2025 - SELECTED LISTDownload       //ஓம்.சு.தயாளன்// முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)                                                                                                        &

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2024-2025ம் கல்வியாண்டில் மேல்நிலை  இரண்டாம் ஆண்டு  டிசம்பர் -2024 அரையாண்டு அல்லது  முதல் திருப்புதல்  தேர்வில் பள்ளிகளில் செயல்படும் அனைத்து பாட பிரிவுகளில் இருந்து 70% சதவிகிதம் மேல் மதிப்பெண் பெற்ற மாணவ /மாணவிகளின் விவரம் கோருதல் – தொடர்பாக

70%higher secondary school listDownload haklf yearly percentageDownload படிவம்                                                           முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),   பெறுநர்                       வேலூர். அனைத்து அரசு /அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை )வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு அரசு பள்ளிக்  கல்வித் துறையுடன் இணைந்து J-PAL South Asia நடத்தும்,  “ Identifying and Nurturing Math Talent at Scale” நடத்துதல் – தொடர்பாக

1810.B5.22.04.2025 (J PAL )Download J-PAL South Asia Selected School ListDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி- 2025- 2026ஆம் நிதியாண்டு – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி – பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் – விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, M&R Proceedings - ReminderDownload M &R related school name listDownload முதன்மைக் கல்வி அலுவலர், (பொ), வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – ஆசிரியர் கல்வி – இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் – பள்ளிகல்வி 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பாடநூல் தயாரிப்பு பணிக்காக பாட வாரியாக வல்லுநர்கள் விவரம் இணைக்கப்பட்டுள்ள Google Formஇல் உடனடியாக நாளை 23.04.2025 மாலை 4.00க்குள் உள்ளீடு செய்ய கோருதல் – சார்பு

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் போதிக்கும் ஆசிரியர்களில் விருப்பமுள்ள வல்லுநர்கள் பாடநூல் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் விருப்பமுள்ள ஆசிரியர்களின் பெயர்களை நாளை மாலை 4 மணிக்குள் பதிவிடுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Text Book Writing (1)Download https://forms.gle/Qaw5U3xKFLoyQ8vcA முதன்மைக் கல்வி அலுவலர்,(பொறுப்பு), வேலூர்.

பள்ளிக் கல்வி –  வேலூர் மாவட்டம் – தினத்தந்தி மற்றும் VIT பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும்  – வெற்றி நிச்சயம் என்ற நிகழ்ச்சி 26.04.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறுதல் – தொடர்பாக

1425.B5.21.04.2025 (தினத்தந்தி மற்றும் VIT வெற்றி நிச்சயம்)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்  / தனியார் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.