பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளி பாதுகாப்பு – போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தல் – பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் செயல்பாடுகள் – விவாதிப்பது – 26/03/2025 அன்று பள்ளிகள் கூட்டம் நடத்துல் – தொடர்பாக
4723.B5.15.03.2025 (PTA Meeting for Pocso Awarness and health awarness )Download
School Safety Module Final-1 பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடுDownload
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
(இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.
(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)
நகல்-
சென்னை – 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு
தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
(சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக)
உதவி திட்ட அலுவலர்,
உதவி திட்ட அலுவலகம், (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி)
காந்தி நகர், வேலூர் மாவட்டம்.