Month: March 2025

பள்ளிக் கல்வி – தமிழ் வளர்ச்சித் துறை – வேலூர் மாவட்டம் – 2024-2025ஆம் கல்வியாண்டு – முத்தமிழறிஞர் கலைஞயர் அவர்களின் பிறந்த நாள் – செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடுதல் – பள்ளி மாணவர்களுக்கு  மாவட்ட, மாநில  அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துதல் – சார்ந்து.

1096.B3.21.03.2025 (முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் செம்மொழி நாள்)Download செம்மொழி நாள் விழாDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்- அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை – மருத்துவ ஆய்வுக்குழு/பாரத சாரண சாரணியர்/ஜுனியர் ரெட் கிராஸ் – சந்தா தொகை செலுத்துதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு, வருகின்ற 26.03.2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணி முதல் கீழ்கண்ட மருத்துவ ஆய்வுக்குழு/பாரத சாரண சாரணியர்/ஜுனியர் ரெட் கிராஸ் ஆகிய செயல்பாடுகளுக்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை காந்திநகர், SSA அலுவலகத்தில் இருக்கும் சார்ந்த பொறுப்பாளர்கள்/ ஒருங்கிணைப்பாளர்களிடம் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மருத்துவ ஆய்வுக் குழு - 2024 -2025 கல்வி ஆண்டு மருத்துவ ஆய்வுக்குழு கட்டணமாக ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1/-வீதம் தங்கள் பள்ளியில் பயிலும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கணக்கிட்டு ரொக்கமாக பணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும். தொடர்புக்கு - திரு.ஐ.உமாதே

வேலூர் மாவட்டம் – பிள்ளையார்குப்பம், அரசு மாதிரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு வருகை புரியும் போது சார்ந்த மாணவர்களை 10ஆம் வகுப்பில் மாதிரி பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

model schoolDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – மேல்நிலைக்கல்வி – அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 11-12 ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் வரலாறு, வணிகவியல் பாடங்களை உள்ளடக்கிய மூன்றாவது பாடப்பிரிவு-2704 (Third Group) அனுமதிப்பட்ட பள்ளிகளின் விவரங்கள் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 1272- A4 - +1 & +2 - third groupDownload 1272 - A4 - third groupDownload https://docs.google.com/spreadsheets/d/1RM5dBWRvjb3VxmhfC_xBivx1g0NbMTbgmtAVLeD0oPU/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி துறை – 2025 மாபெரும் புத்தக திருவிழா  – 22.03.2025 முதல் 30.03.2025 வரை  நடைபெறும் நாட்களில் – மாணவ / மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில்  பங்கேற்க தெரிவித்தல் – சார்பு

93.B5.18.03.2025 (Book Exhibition)Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,             வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம் (இவ்வலுவலக இணையதளம் மூலமாக)

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் இன்று 19.03.2025 வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விவரம் இணைப்பில் உள்ள Google linkஇல் உள்ளீடுசெய்ய தெரிவித்தல் – தொடர்பாக

அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/16YPvMlyv4WdGNLSvaSwjKG65ABB-6eCdVZAGh4woDGE/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளிகளில் இயங்கி வரும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களின் (High Tech Lab) எண்ணிக்கை மற்றும் ஆய்வகங்களில் உள்ள உபகரணங்கள் நல்ல முறையில் இயங்கி வருகின்றவா என்ற விவரங்களை இணைப்பில் உள்ள Google linkஇல் நாளை 19.03.2025 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS
அரசு /நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. வேலூர் மாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் இயங்கி வரும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களின் (High Tech Lab) எண்ணிக்கை மற்றும் ஆய்வகங்களில் உள்ள உபகரணங்கள் நல்ல முறையில் இயங்கி வருகின்றவா என்ற விவரங்களை இணைப்பில் உள்ள Google linkஇல் நாளை 19.03.2025 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்ய அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1ZyeECZj2G-KpmLFc-jjqiPzrhaUdybWdfVuBUPE6npE/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தினமலர் நாளிதழ் சார்பாக 12.04.2025 மற்றும் 13.04.2025 ஆகிய நாட்களில் வேலூர், காவலர் பயிற்சி மையத்தில் நடைபெறும் வழிகாட்டி மற்றும் கல்வி கண்காட்சி நகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றல்  – தொடர்பாக

1274.B5.18.03.2025 (தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி )Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.