பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும்அமைச்சுப் பணியாளர்கள் – 2% பட்டதாரி/தமிழாசிரியர் (TET தேர்ச்சி பெற்றவர்கள்) பணிமாறுதலுக்கு கருத்துருக்கள் கோருதல் – சார்பாக
அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும்அமைச்சுப் பணியாளர்களில் 10ம் வகுப்பு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி (D.TEd.,) மற்றும் பி.லிட்., (B.Lit.,) பயின்றவர்கள் மற்றும் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தில் B.Ed பயின்றவர்கள் எவரேனும் இருப்பின் அமைச்சுப்பணியிலிருந்து 2% பட்டதாரி/தமிழாசிரியர் (TET தேர்ச்சி பெற்றவர்கள்) பணிமாறுதலுக்கு கருத்துருக்கள் தயார் செய்து இவ்வலுவலக அ3 பிரிவில் இன்று (28.03.2025)மாலை 04.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.