Month: February 2025
பள்ளிக் கல்வி – குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – 2024-2025 – அரசு பள்ளிகளில் பள்ளி அளவிலான “மகிழ் முற்றம்” குழுக்களிடையேயான – குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு – வினாடி வினா போட்டி நடத்துவதற்கான – நெறிமுறைகள் – சார்பு
Zone 3 : Link 3 – https://quizizz.com/pro/join?gc=44329800
4033.B5.12.02.2025 (மகிழ் முற்றம் வினாடி வினா போட்டி to schools)Download
Magizh Mutram Quiz Proceeding and GuidelinesDownload
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்
மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
(இடைநிலை / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.
(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)
தலைமையாசிரியர்கள்,
அரசு நடுநலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக இணையதளம் மூலமாக)
நகல்-
சென்னை – 6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு
தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
மாவட்ட உதவி திட்ட அலுவலர்,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,
வேலூர் மாவட்டம்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.
மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கக் கல்வி) மூலமாக
ப
தேர்வுகள்- பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வு -மார்ச்-2025 தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (Hall Ticket) இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக
அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு
Private candidate hall ticket download press releaseDownload
ஓம்.செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது
பள்ளிக் கல்வி- கல்வி உதவித்தொகை-பெண் கல்வி ஊக்கத்தொகை-பிரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறவிருக்கும் மாணவ/மாணவியர்களுக்கு ஆதார் சீடிங் செய்யப்பட்ட இந்திய போஸ்ட் பேமண்ட் வங்கி கணக்கு எண் துவங்க தெரிவித்தல்-சார்பு.
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு
proceedings.3898.b2Download
Anaicut.05.02.2025Download
gudiyatham.05.02.2025Download
kaniyambadi.05.02.2025Download
katpadi.05.02.2025Download
kvkuppam.05.02.2025Download
pernambut.05.02.2025Download
pernambut.05.02.2025Download
velloreurban.05.02.2025Download
biometricnotupdatedlistDownload
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பள்ளிக்கல்வித்துறை -வேலூர் மாவட்டம் -வருகின்ற ஏப்ரல் -2025 முதல் நடைபெறவுள்ள NEET பயிற்சி வகுப்பிற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு /அரசு நிதியுதவி/நகரவை /ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளஉள்ள மாணவர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் டன் இன்று 07.02.2025 மாலை 7.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
https://docs.google.com/spreadsheets/d/1y10y4TOCgd2Lcya2h1kwbDf1vh0u2wQCVKjTAQCebaY/edit?usp=sharing
//ஓம்.செ.மணிமொழி//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து அரசு /அரசு நிதியுதவி/நகரவை /ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை /தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.
பள்ளிக் கல்வி – குழந்தை நலம் – மத்திய அரசின் திட்டமான BBBP (Beti Bacho Beti Padhao) – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்க இத்திட்டம் தொடர்பாக பள்ளி சுவர்களில் ஸ்லோகன் எழுதுதல் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு நிதி அனுப்பப்பட்டுள்ளது – பயனீட்டு சான்று சமர்பிக்காத பள்ளிகள் சமர்பிக்க கோருதல் –சார்பி
3988.B5.07.02.2025 (Reminder letter to concern schools for UC)Download
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 – திரு.ந.சுரேந்திர குமார் என்பார் கோரிய தகவலினை நேரடியாக மனுதாரருக்கு அனுப்பி வைக்க அனைத்து தலைமையாசிரிகளுக்கு தெரித்தல் – தொடர்பாக
அனைத்து அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
L.Dis. No.0133-A3-2025 - RTI Surendra KumarDownload
Surendra Kumar - RTI PetitionDownload
பள்ளிக் கல்வி – உறுதிமொழி – கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு 07.02.2025 அன்று உறுதிமொழி எடுத்தல் – தொடர்பாக
487.B5.06.02.2025 (கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழிDownload
கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழிDownload
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு (TNCMTSE ) 25.01.2025-Tentative Key answer -இணையதளத்தில் வெளியிடுதல் -தொடர்பாக
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
TNCMTSE JAN 2025 TENTATIVE KEY LETTERDownload
1738844020Download
1738844335Download
//ஓம்.செ.மணிமொழி//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பெறுநர்
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக்கல்வி ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( தனியார் பள்ளிகள் / தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலின் பொருட்டு
தேர்வுகள்-வேலூர் மாவட்டம்- இடைநிலைக் கல்வி விடுப்புச் சான்றிதழ் -பொதுத் தேர்வு- மார்ச்/ஏப்ரல் 2025 விடுபட்ட / பார்கோடு இல்லாத /சேதமடைந்த முகப்புத்தாட்கள்-வழங்குதல் தொடர்பாக
அனைத்து வகை உயர் /மேல்நிலை தேர்வுமையப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
sslc topsheet missingDownload
MISSING TOP SHEET - FORMDownload
//ஓம்.செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பெறுநர்
அனைத்து வகை உயர் /மேல்நிலை தேர்வுமையப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்:
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் பள்ளிகள்)-தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.
வேலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் தகவலுக்காக அனுப்பப்படுகிறது.