Month: February 2025

மிக மிக அவசரம் – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனம் நினைவூட்டு – 3 இன்பால் ஈர்க்கப்படுகிறது – அரசு துறைகளில் பணியாற்றிவரும் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் எளிதில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி (Conveyance Allowance)  பெற்று வழங்கி விவரம் மற்றும் வழங்க வேண்டியவர்கள் விவரம் இணைக்கப்பட்டுள்ள Google linkஇல் உடனடியாக பதிவேற்றம் செய்திட நினைவூட்டுகள் வழங்கியும் இதுநாள் வரை பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்பள்ளிகள் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்திட தெரிவிக்கப்படுகிறது.  

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிகள் விவரம் இலவம்பாடி கழனிப்பாக்கம் இறைவன்காடு தட்டப்பாறை கொட்டமிட்டா பூசாரிவலசை கள்ளூர் சேம்பள்ளி காந்திநகர், குடியாத்தம் வடுகந்தாங்கல் பனமடங்கி பள்ளத்தூர் கணியம்பாடி பிரம்மபுரம் பல்லாகுப்பம் பாஸ்மார்பெண்டா ஏரிகுத்தி எம்.ஜி.ஆர் நகர், பேர்ணாம்பட்டு அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம் அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளி, சலவன்பேட்டை All School - 0161 - A1 - Conveyance allowance for physically handicapped employeesDownload https://docs.google.com/spreadsheets/d/1xyLdA5LMOiHsVDWG0LR_O2VAfcRJV-OHfl9b5y10NC8/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி –  வேலூர் மாவட்டம் – 2024-2025ஆம் கல்வியாண்டு  –  கல்வி இணை / கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் – அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இலக்கிய மன்றம் (தமிழ் & ஆங்கிலம்) மற்றும் வினாடி வினா போட்டிகள் வட்டார அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுதல் – சார்பாக  

3451.B5.13.02.2025 (மாவட்ட அளவிலான இலக்கிய மன்றப் போட்டிகள் மற்றும் வினாடி வினா போட்டிகள்)Download District Level Club Activities (Literary club and quiz )Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். மாவட்ட உதவி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் மாவட்டம். அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசியர்கள், வேலூர் மாவட்டம். அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். (மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக) பள்ளித் துணை ஆய்வாளர்கள், (முதன்மைக் கல்வி அலுவலகம் / மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலை) வேலூர் மாவட்டம். (சார்ந்த அலுவலர் மூலமாக) நகல் – தமிழ்நாடு பள்ளிக் க

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு   (TRUST EXAM) 2024 -2025  –ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2021-2022, 2022-2023, 2023-2024 வரை தேர்ச்சி பெற்று தற்போது 10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களின் விவரங்கள்  -கோருதல் –சார்பு    

4534 trust student detailsDownload //ஓம்.செ.மணிமொழி //        முதன்மைக் கல்வி அலுவலர்,           வேலூர். பெறுநர் அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்       வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது. 

பள்ளிக் கல்வி – 2024 -2025 ஆம் கல்வியாண்டு – முன்னாள்  தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின்  பிறந்த நாள் – 15.07.2024 அன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது –  தேர்வுக் குழு மூலம் சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து பரிசு தொகை வழங்குவது – தொடர்பாக.

4286 B1 2024 KAMARAJAR AWARDDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி –உயர்கல்வி வழிகாட்டல் –தொடர்பான தகவல்கள்-பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு   

cipet proceeding to schoolsDownload Admission_ Diploma Courses_ CIPETDownload    //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர் மற்றும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் உதவி  திட்ட அலுவலர்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ,காந்திநகர், தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2024-2025ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும்  6 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வும் மற்றும்  பத்தாம் வகுப்பு, மாணவர்களுக்கான மூன்றாம்  திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

3516 third revision & third mid termDownload      //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்    மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் -மார்ச் 2025, மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் –தொடர்பாக .

3516 hallticket proceedingsDownload               //ஓம்.செ.மணிமொழி//                                                                                 முதன்மைக் கல்வி அலுவலர் ,                           &nbs

 தேர்வுகள் -மார்ச் 2025, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2025 +1 Arrear தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துதல் – அறிவுரை வழங்குதல்- சார்பு.

3516 +1 arrear practical proceedingsDownload //ஓம்.செ.மணிமொழி//                                                                       முதன்மைக் கல்வி அலுவலர் ,                                     

பள்ளிக்கல்வி –உயர்கல்வி வழிகாட்டல் –போட்டித் தேர்வுகள் –தொடர்பான தகவல்கள்-பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு   

0713 carrier guidance nataDownload     //ஓம்.செ.மணிமொழி//   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்ட திட்ட அலுவலர்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ,காந்திநகர், தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.