Month: February 2025

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – DER மற்றும் DLMC (SMC) மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டம் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய கட்டிடப் பணிகள் – தொடர்பாக.

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Lab Need Details.Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மாதிரி பள்ளிகள் (Model Schools) வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகராட்சி/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மாவட்ட மாதிரிப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பாக

CIRCULARS
அரசு/நகராட்சி/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 0973 - A4 - 10 th Admission students Name listDownload 10 STD NAME LIST (1)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் –  2024-2025 –   6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான இலக்கிய மன்றம் மற்றும் வினாடி வினா போட்டிகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் – சார்ந்து

3451.B5.21.02.2025 (Statel Level Literary Club and Quiz Competiton )Download state level quiz and literary club competition topics (1) (1)Download //ஒப்பம் // முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்  பள்ளி, லத்தேரி அரசு மேல்நிலைப் பள்ளி, விண்ணம்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அணைக்கட்டு அரசு உயர்நிலைப்  பள்ளி,  இடையன்சாத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்  பள்ளி, சலமநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வசந்தநடை (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) நகல்- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. சென்னை, முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்  கல்வி) வேல

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி ஆளுகையின் கீழ் செயல்படும் அனைத்து வகை அரசு / நகரவை/ உயர்/மேல்நிலைப் பள்ளியில் 25.02.2025 இன்று விடுப்பில் உள்ளவர்கள் விவரம் இணைப்பில் உள்ள Google Forms இல் உடனடியாக உள்ளீடு செய்தல் – தொடர்பாக

CIRCULARS
அரசு / நகரவை/ உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeyv5fu7_HuHTzVjV72xWjeOzLNmzELDBF6qTokamm1ybFaww/viewform?usp=header முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் – தனி கவனம் – வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகராட்சி  / மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் பணியிடம்- கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடமாக தரம் உயர்தப்பட்டமை – அரசாணை வெளியிடப்பட்டது- அரசாணையில் திருத்தம் செய்து வெளியிடப்பட்டது- தொடர்பாக.

CIRCULARS
அரசு/ நகராட்சி/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 0947 - A4 - Go's 23 Computer Instructor Gr-IDownload G.O.23 02-21-2025 11.11Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை பொதுத் தேர்வுகள் மார்ச்-2025 -சார்பாக முதன்மைக் கண்காணிப்பாளர் ,துறை அலுவலர்கள் ,வழித்தட அலுவலர்கள் ,பறக்கும் படை உறுப்பினர்கள்  –முதுகலை ஆசிரியர்கள்- முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுகள் சார்ந்த கூட்டம் நடத்துதல் பணியில் சார்ந்த ஆசிரியர்களை விடுவித்து அனுப்புதல் மற்றும் தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளியின் தலைமையாசிரியர்கள் வருகை புரிய தெரிவித்தல்–தொடர்பாக

3516 exam meeting 24.02.2025Download 24.02.2025 meeting listDownload      //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்                  வேலூர் . பெறுநர் அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

2024 – 2025 ஆம் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மற்றும் 9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு ஆதிதிராவிடர் முடிய மற்றும் பழங்குடியின மாணவியர்களை அதிக அளவில் பள்ளியில் சேர்த்த தலைமை ஆசிரியர்கள் விவரம் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1IYXKhTokxfZL9phqKzIwtGakoE1R34fRJSp0g9NnsvQ/edit?usp=sharing 0114 b1 2025Download

பள்ளிக் கல்வி – மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு – “பேராசிரியர் அன்பழகன் விருது “ – சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் தகுதியான பள்ளிகளை தெரிவு செய்வது – கருத்துருக்கள் அனுப்ப கோருதல் -தொடர்பாக

CIRCULARS
0883 b1 2025 anbzhagan award (secondary)Download secondary - perasiriyar anbazhagan award 2024-2025-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம்- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2024- 2025 ஆம் நிதி ஆண்டு அரசு பள்ளிகளுக்கு இரண்டாம் தவணை பள்ளி மானியத் தொகை (Composite School Grants) – பகிர்ந்து அளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழக்குதல் – சார்பு

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SG IIND INSTALLMENT CEO PROCEEDINGDownload Composite School Grant 2024-25 VelloreDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – நாட்டுநலப் பணித்திட்டம் 2024 -2025ஆம் கல்வியாண்டு – மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் – நாட்டு நலப்பணி திட்ட அலகுகள் – காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை நாட்களில் நடைபெறும் மாணவர்களுக்கான சிறப்பு முகாம் மாவட்ட தொடர்பு அலுவலர்கள் (DLOS) மற்றும் திட்ட அலுவலர்கள் (POS) பணியாற்றியமைக்கு ஈடு செய்யும் விடுப்பு அனுமதித்தல் – தொடர்பாக

CIRCULARS
அரசு/நகராட்சி/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 0184 - A4 - 2025 JD NSS - releving orderDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.