Month: February 2025

/தனிகவனம்/பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-கல்வி உதவித் தொகை-பெண்கல்வி ஊக்கத்தொகை-இணைப்பில் உள்ள 9,10,11,12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய போஸ்டல் வங்கிக் கணக்கு துவங்கச் செய்தல்-ஆதார் அட்டை புதுப்பித்தல்-eKyc Verification செய்யத் தெரிவித்தல்-சார்பு

வேலூர் மாவட்டம், கல்வி உதவித் தொகை மற்றும் பெண்கல்வி ஊக்கத்தொகை பெற தகுதிவாய்ந்த இணைப்பில் உள்ள மாணவர்களில் 9,10,11,12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய போஸ்டல் வங்கிக் கணக்கு துவங்கச் செய்தல்-ஆதார் அட்டை புதுப்பித்தல்-eKyc Verification போன்ற பணிகளை தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு: NPCI INACTIVE , Aadhar Biomeritc notupdated,e-Kyc Unverified மாணவர்கள் பெயர் பட்டியல்-வட்டாரம் வாரியாக. VELLORE.RURAL.24.02.2025Download ANAICUT24.02.2025Download GUDIYATHAM 24.02.2025Download velloreurban24.02.2025Download pernambut24.02.2025Download katpadi24.02.2025Download kvkuppam24.02.2025Download kaniyambadi24.02.2025Download அனைத்து வகை பள்ளி தலைமையாசிரி

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தேசிய பசுமைப்படை சார்பாக 04.03.2025 அன்று ஒரு நாள் (Environment Exhibition) நடத்துதல் – பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்சியில் பங்கேற்க தகவல் தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS
அரசு/நகராட்சி/நியுதவி/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 825 - A4 - Environment ExhibitionDownload School Name ListDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) -2024-2025 ஆம் ஆண்டு -08.02.2025 தேர்வு  –விடைக்குறிப்பு (Tentative Key Answer)-இணையதளத்தில் வெளியிடுதல்-சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு TRUST EXAM FEB 2025 TENTATIVE KEY LETTERDownload trust 2025 answer keyDownload //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.  

பள்ளிக்கல்வி துறை – பொதுத்தேர்வுகள் – வேலூர்  மாவட்டம் – மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2025 – உதவியாளர், இளநிலை உதவியாளர் ஆய்வக உதவியாளர் மற்றும் பதிவெழுத்தர் /அலுவலக உதவியாளர்  – நியமன ஆணை வழங்குதல் – சார்பாக.

non teaching orderDownload NON TEACHING DUTY ORDERS 2025Download முதன்மைக்கல்வி அலுவலர்,    வேலூர் . பெறுநர்        மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள், வேலூர் மாவட்டம். சார்ந்த பணியாளர்கள் (தலைமை ஆசிரியர் வழியாக) நகல் வேலூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது. வேலூர் மாவட்ட க்  கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி )  தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது .

தமிழ்நாடு அடிப்படைப் பணி – அலுவலக உதவியாளர்/இரவுக்காவலர் /துப்புரவாளர் பதவியில் இருந்து – பதிவறை எழுத்தராக பதவி உயர்வு வழங்குதல் 01.12.2023 நிலவரப்படி  உத்தேச முன்னுரிமை பெயர்  பட்டியல் வெளியிடுதல் – சார்பு

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 3455 - A5 - RC PromotionDownload BASIC SERVANT SENIORITY LIST AS ON 24.09.2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் – வேலுர் மாவட்டம் – மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்-2025 -தேர்வு மையத்திற்கு அறை கண்காணிப்பாளர்/சொல்பதை எழுதுபவராக (SCRIBE) நியமன ஆணை வழங்குதல் – சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு வேலுர் மாவட்டம் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்-2025 -தேர்வு மையத்திற்கு அறை கண்காணிப்பாளர்/சொல்பதை எழுதுபவராக (SCRIBE) நியமன ஆணை இன்று 27.02.2025 மதியம் 3.00 மணிக்கு இவ்வலுவலக ஆ4 பிரிவில் தவறாமல் வந்து பெற்று கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கபடுகிறது.] குறிப்பு : காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் ஒன்றியப்பள்ளிகளை பொறுத்தவரை வேலூர் காட்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆணையை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்//  முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா. நகல் , மாவட்ட

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – பொதுத் தேர்வு எழுதும் மாணவ/மாணவியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரின் வாழ்த்து செய்தி

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவக் கண்மணிகளுக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎊🎉👍🏻🌹💐💐💐💐நீங்கள் மிகவும் திறமையானவர்கள். நீங்கள் பொதுத் தேர்வில் மாபெரும் வெற்றி பெற ஆசிரியர்கள் நன்கு பயிற்சி அளித்துள்ளனர். இந்த ஆண்டில்பல தேர்வுகள் எழுதி பயிற்சி பெற்றுள்ளீர்கள். வருகின்ற பொதுத் தேர்வும் அதுபோல ஒரு தேர்வுதான். உங்கள் மீதும் உங்கள் திறமைகள் மீதும் நம்பிக்கை வையுங்கள். மனதை தைரியமாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தேர்வு தடைக்கல் அல்ல. உங்கள் வெற்றிக்கான படிக்கல்.நீங்கள் படித்தவை அனைத்தும் பசுமரத்தில் அடித்த ஆணி போல் உங்கள் மனதில் பதியட்டும். உங்கள் மனதில் எப்போதும் உற்சாகம் பொங்கட்டும். நீ பெறும் வெற்றியால் உன்னை சுமந்த பெற்ற தாய் மற்றும் உனது வளர்ச்சிக்காக உழைக்கும் தந்தை ஆகியோரின் மனம் மகிழ்ந்து தலை நிமிரட்

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  பயிலும் மாணாக்கர்களுக்கு இணையவழி விளையாட்டுக்களின் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது-மாவட்ட அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அளிப்பு விழா-கலந்து கொள்ள  தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வகை உயர் நிலை/மேல் நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 2463Download ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

//நினைவூட்டு// பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் –  2024-2025 –   6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான இலக்கிய மன்றம் மற்றும் வினாடி வினா போட்டிகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் – சார்ந்து

3451.B5.25.02.2025 (Statel Level Literary Club and Quiz Competiton )Download state level quiz and literary club competition topics (1) (1)Download //ஒப்பம் // முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்  பள்ளி, லத்தேரி அரசு மேல்நிலைப் பள்ளி, விண்ணம்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அணைக்கட்டு அரசு உயர்நிலைப்  பள்ளி,  இடையன்சாத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்  பள்ளி, சலமநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வசந்தநடை (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) நகல்- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. சென்னை, முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்  கல்வி)

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பாக –மதிப்பிற்குரிய ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் அவர்களின் தலைமையிலான ஆயத்தக் கூட்டம்  -தலைமையாசிரியர்கள், மற்றும் முதுகலை ஆசிரியர்கள்-  கலந்து கொள்ள தெரிவித்தல்  –சார்ந்து 

meeting 26.02.2025Download                          //ஓம்.செ.மணிமொழி //                                                                                               முதன்மைக் கல்வி அலுவலர் ,