Month: January 2025

சுற்றறிக்கை-தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்-2025 தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல்  -பதிவிறக்கம் செய்தல் -தேர்வுமைய தலைமையாசிரியர்கள் -தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து வகை தேர்வுமைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு         நடைபெறவிருக்கும் மார்ச்-2025 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு தொடர்பாக  தங்கள் தேர்வு மையத்திற்கான பெயர்ப்பட்டியலை, 02.01.2025 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . ஓம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை தேர்வுமைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்

Revised -தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறு தேர்வு (Slip Test)  நடத்துதல்   –தொடர்பாக

slip testDownload SSLC & HSC SLIP TEST TIME TABLE, 2024-25 REVISEDDownload //ஒம். //                                                                     முதன்மைக் கல்வி அலுவலர்,                                  

பள்ளிக் கல்வி –வேலூர் மாவட்டம்- NCC தேசிய மாணவர் படை – 2024- 2025ஆம் ஆண்டிற்கான NCC (தேசிய மாணவர் படை) அமைவுகளின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம்-கோருதல்.

வேலூர் மாவட்டம், 2024-25ஆம் கல்வியாண்டில் தேசிய மாணவர் படையில் (NCC) செயல்படும்  அரசு / அரசு உதவி பெறும் மற்றும் தனியார் (உயர்நிலை / மேல்நிலை) பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களில் பயிற்சி ஈடுபட்டு வருகின்ற மாணவர்களின் சேர்க்கை விவரத்தினை இணைப்பில் உள்ள GOOGLE SHEET படிவத்தில் பூர்த்தி செய்து, மேலும் பூர்த்தி செய்த படிவத்தில் சார்ந்த பள்ளி தாளாளர்/தலைமையாசிரியரின் கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலகத்தில் 03.01.2025 மாலை 05:00 மணிக்குள் சமர்பிக்க   அரசு / அரசு உதவி பெறும் மற்றும் தனியார் (உயர்நிலை / மேல்நிலை) பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1byMPMkGBfSoLFXOp-WUdIeMoGd5c9e6dXHvIyOqE-Sg/edit?usp=sharing அனைத்து அரசு / அரசு உதவி பெறும் மற்றும் தனியார் (உயர்நிலை / மேல்நிலை) பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு

தேர்வுகள் – வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் வெளியிடுதல் -சார்பு

அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி  /ஆதிதிராவிட நல  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி  /ஆதிதிராவிட நல  மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின்  விவரங்கள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளம் மூலும் பெறப்பட்டது. பெறப்பட்ட விவரங்கள் தற்போது இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  எனவே முதுகலை ஆசிரியர்களின்  விவரங்கள்  ( முதுகலை ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள்) சரிபார்த்து  திருத்தங்கள்  இருப்பின்  ,எவரது பெயர்கள் விடுப்பட்டு இருந்தாலும்  03-01-2025 அன்று பிற்பகல் 03.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவு எழுத்தரிடம்  விடுபட்ட முதுகலை ஆசிரியர்களின்  விவரங்களை தெரிவிக்குமாறு  அனைத்து அரசு/நகரவை /நிதியுதவி  /ஆதிதிராவிட நல  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் டிசம்பர் 2024 மாதம் பணிபுரிந்த விவரம் – இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்தல் – சார்பு

CIRCULARS
SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் டிசம்பர் 2024 மாதம் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து டிசம்பர் 2024 மாத தெளிவான வருகைப் பதிவேட்டு நகலை இணைத்து தனிநபர் மூலமாக நாளை 03.01.2025 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்புக்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் நவம்பர் 2024 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெ