Month: January 2025

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 15வது தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி ஏற்பு 25.01.2025 – சார்ந்து

CIRCULARS
அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 15வது தேசிய வாக்காளர்கள் தினம் உறுதிமொழி 25.01.2025 அன்று காலை 11.00 மணிக்கு உறுதிமொழி ஏற்குமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Pledge (1)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு அடிப்படைப்பணி – அலுவலக உதவியாளர் /இரவுக்காவலர் /துப்புரவாளர் பதவியில் இருந்து – பதிவறை எழுத்தராக பதவி உயர்வு வழங்குதல் 01.12.2024 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள்  உத்தேச பெயர்  பட்டியல் வெளியிடுதல் – சார்பு

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 3455 - A5 - RC PromotionDownload BASIC SERVANT SENIORITY LIST AS ON 23.01.2025Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – குழந்தைகள் அறிவியல் மாநாடு 2024 – அறிவியல் வழிகாட்டி ஆசிரியர்களையும் மற்றும் ஆய்வறிக்கை சமர்பிக்க உள்ள மாணவ / மாணவிகளையும் 25.01.2025 அன்று நடைபெறும்  அறிவியல் மாநாட்டில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு –

4322.B5.23.01.2025 (குழந்தைகள் அறிவியல் மாநாடு)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் -மார்ச்/ஏப்ரல்-2025-பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு- தேர்வு மைய வாரியான (Centerwise NR) பெயர்ப்பட்டியல் -பதிவிறக்கம் செய்தல் -சார்பு

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு March 2025 centre wise NR downloading 01 2025Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறை தீர்வு நாள் 25.01.2025 – சார்ந்து

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 25.01.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரை ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான குறைதீர்வு நாள் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இக்குறைதீர்வு நாளில் தலைமையாசிரியர் பணிப்பதிவேடு சார்ந்த EL மற்றும்  ML விடுப்புகள் சார்ந்த விவரங்களுடன்,  விடுபட்ட பதிவுகள் மேற்கொள்ளவும்,   முதுகலை ஆசிரியர்கள் பணிவரன்முறை/தகுதிகாண் பருவம் ஏதேனும் நிலுவையில் இருப்பின் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து பணிப்பவேட்டுடன் சார்ந்த பள்ளி பணியாளர் மூலம் இவ்வலுவலகத்தில் வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – DIET- குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சார்ந்து 23.01.2025 அன்று ஒன்றிய அளவில் நடைபெற உள்ள பயிற்சியை நடத்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்துதல் – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ஆசிரியர் கல்வி இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சார்ந்து 23.01.2025 அன்று ஒன்றிய அளவில் நடைபெற உள்ள இப்பயிற்சி நடைபெற உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு முதுகலை ஆசிரியர், ஒரு பட்டதாரி ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளியில் இருந்து ஒரு பட்டதாரி ஆசிரியரும் நடுநிலை பள்ளியிலிருந்து ஒரு பட்டதாரி ஆசிரியரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு பள்ளி ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி பயிற்சிக்கு விடுவிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. Prevention of CSA Block Level Training VLRDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தேசிய பெண் குழந்தைகள் தினம் – ஜனவரி 24 அன்று அனுசரிக்கப்படுகிறது – அறிவுரைகள் வழங்குதல் – சார்பு

4723.B5.22.01.2025 (தேசிய பெண் குழந்தைகள் தினம் to deo's)Download School Safety Module Final-1 பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடுDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2024-2025ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும்   இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் முடிவுற்றமை – தேர்ச்சி சார்பான விவரங்கள் Google Sheet -ல் பதிவுகள் மேற்கொள்ளுதல் -தொடர்பாக .

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து உயர்/ மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வுகள் பகுப்பாய்வு விவரத்தினை இணைப்பில் உள்ள Google Sheet இல் இன்று 22.01.2025 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்தல் – சார்பு https://docs.google.com/spreadsheets/d/1d5LcuqDKLw1qnvkl3SkvlDwwn-4D0dINcuFpv2amHME/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – சேர்க்காடு, திருவள்ளுர் பல்கலைக்கழகத்தில் 2025ஆம் ஆண்டு 21.01.2025 முதல் 24.01.2025 வரை நடைபெற உள்ள அறிவியல் கண்காட்சியில் மாணவர்களை பங்கேற்க செய்திட அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Science festival -2025 - regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

/மிக மிக அவசரம்/ 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான BC/MBC/DNC மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை- npci inactive நிலைப் பற்றிய விவரங்கள் மற்றும் மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை இணைப்பில் உள்ள google sheet link-இல் பதிவேற்றம் செய்ய அனைத்து உயர்/மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/17dRRh_ZPjHwjLT0-rh6wgBVAiSlXzcC5yB2gdaGnPbw/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு