Month: January 2025

பள்ளிக் கல்வி – அரசு பள்ளிகளில் 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டு விழா நடத்துதல் – மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு ஆணை பெறப்பட்டமை – அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு NEFT மூலம் தொகை விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது – பயன்பாட்டு சான்று சமர்ப்பிக்க கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
0058Download Annual Day-School wise - Breakup List (1)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பாதுகாப்பு – இந்திய இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் – வருகின்ற 05.02.2025 முதல் 15.02.2025 வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது குறித்து தங்கள் அலுவலக பலகையில் விளம்பரம் செய்திட கோருதல் – சார்பு.

CIRCULARS
0352 a1 2025 ARMY JOINING CAMPDownload AGNIVEER ARMY RALLY - 5.2.25 TO 15.2.25 - REGDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு,

15வது தேசிய வாக்காளர்கள் தினம் உறுதிமொழி 25.01.2025 அன்று காலை 11.00 மணிக்கு உறுதிமொழி எடுக்கப்பட்ட விவரத்தினை கீழ்காணும் படி இணைக்கப்பட்டுள்ள GOOGLE FORM LINK -ல் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/forms/d/e/1FAIpQLScdATUtjJxra883u8zTOeuXphg1Oj7xSnXXCmizkOR7OEJS6g/viewform //ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – பாதுகாப்பு- இந்திய விமானப்படை (மருத்துவ உதவியாளர் பதவி) ஆட்கள் தேர்வு – வருகின்ற 28.01.2025 முதல் 06.02.2025 வரை நடைபெற உள்ளது குறித்து அலுவலக தகவல் பலகையில் விளம்பரம் செய்திட கோருதல் – சார்பு.

CIRCULARS
அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 0351 a1 2025 AIRPORTS JAB JOINING CAMPDownload AIRFORCE OPEN RALLY - 28.1.25 To 06.2.25 wide publicity req- RegDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

Revised -தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறு தேர்வு (Slip Test)  நடத்துதல்   –தொடர்பாக

Slip TestDownload SSLC & HSC REVISION TEST TIME TABLE,2024-2025Download //ஒம். //  முதன்மைக் கல்வி அலுவலர்,   வேலூர்.  பெறுநர்: அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.     வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது .

தேர்வுகள் – -தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) பிப்ரவரி 2025 பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் கால அவகாசம் நீட்டித்தல் – தொடர்பாக

nmms date extend procedingsDownload    //ஒம்.செ.மணிமொழி //                                                                                                          முதன்மைக்

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2025 -விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள் -அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.

3516 12 th std additional ,deleted top sheet regardingDownload //ஓம்.செ.மணிமொழி//                                                                                   முதன்மைக்கல்வி அலுவலர்,                                                                                        &n

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு(TRUSTS), டிசம்பர் 2024 -01.02.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு நடைபெறுவதாகவிருந்த தேர்வு 08.02.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறுதல் – விவரம் தெரிவித்தல் தொடர்பாக.

trust exam date 08.02.2025 post ponedDownload //ஓம்.செ.மணிமொழி//        முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                        &nbs

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் – பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் (SIDP) 3.0 – மாவட்ட அளவிலான செயல் வடிவம் தரும் முகாமிற்கு  (Boot Camp) –   தேர்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் வழிகாட்டி ஆசியர்கள் மற்றும் மாணவர்கள்  விவரம் தெரிவித்தல் – சார்பு

3452.B5.25.01.2025 (District Level BOOT CAMP to schools)Download SCHOOL INNOVATION DEVELOPMENT PROJECT (SIDP 3.0) FINAL TEAMS FOR BOOT CAMP . B5.25.01.2025Download பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

படிப்புதவித் தொகைத் தேர்வுகள் – ஆன்லைன்  பதிவேற்றத்தின்போது மாணாக்கர்களின் இனம் (Community). பிறந்த தேதி (Date of Birth) மற்றும் மாற்றுத் திறனாளி (PH candidate) விவரங்களில் சரியான பதிவுகளை மேற்கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்களுக்கு  தெரிவித்தல் – தொடர்பாக.

அனைத்து வகை அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு 4177 NMMSDownload //ஓம்.செ.மணிமொழி //                                                                                     முதன்மை கல்வி அலுவலர்