2025 – 2026 இல் பிள்ளையார்குப்பம், அரசு மாதிரிப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு சேரவிருக்கும் மாணவர்களுக்கு Summer Camp-இல் பங்கேற்க செய்தல் – சார்பு

அரசு/ நகரவை/ ஆதிதிராவிட நலம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக் கல்வி அலுவலர், (பொ), வேலூர்.