பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- 2024-2025 ஆண்டிற்கான விளையாட்டுத்துறை சார்பில் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது போல் தகுதி கலாச்சாரத்தை இளைஞர்கள் இடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி-05.01.2025 அன்று நடைபெறும் போட்டியின் விவரங்கள் தெரிவித்தல்-சார்பு
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு
marathon.proceedingsDownload
marathon.officialsDownload
Anna Marathon race.instructionsDownload
ஒப்பம்
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்