Month: November 2024

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி 2024 -25 – 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாவட்ட அளவிலான – ” கலைத்திருவிழா போட்டிகள் ” நடைபெறுதல் – இடம் மற்றும் தேதி தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, kalai-Thiruvizha-regDownload 1-2Download 3-TO-5Download 6-TO-8Download 9-10Download 11-12Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை – பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நாளை 14.11.2024 மதியம் 3.00 மணிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வளாகத்திற்குள் நடைபெறவிருப்பதால் அனைத்து தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – NSS நாட்டு நலப்பணித்திட்டம் – 2024 -2025ஆம் ஆண்டிற்கான நாட்டு நலப்பணித்திட்டம் அமைவுகளின் எண்ணிக்கை – திட்ட அலுவலர்கள் விவரம்  மற்றும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை விவரங்களை Google Link இல் உள்ளீடு செய்தல் – தொடர்பாக

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 184-A4-Programme-officer-volunteersDownload https://docs.google.com/spreadsheets/d/1AHQuS1Cyzr8UayDmBYzZJumWo3ZP1WW-TkGanE2gkQM/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

Leadership development in schools “Magizh Mutram” establishing students group – reg

All Government Primary / Middle / High School / Hr Secondary School Headmasters are asked to selection of house captain, House Class Leader, House Head Teacher and House System incharge regarding "Magizh Mutram" to be completed in all schools by November 13th and on the occasion of Children's day in assembly, the house incharges are introduced and the swearing in ceremony is held. The Drive Link of the Ceremony's Photos and Videos should be in the EMIS by 19.11.2024. பள்ளிகளில் “மகிழ் முற்றம் ” குழுக்கள் அமைத்தல் – தொடர்பாக 16.10.2024 அன்று இவ்வலுவலக இணையளத்தில் ஏற்கனவே இப்பொருள் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. Launch-agenda-Magizh-MuttramDownload Maghiz-Muttram-EMISDownload

தமிழ்நாடு பள்ளிக் கல்வி – சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்கீழ் உள்ள போதக காப்பாளர்/காப்பாளினி மற்றும் இடைநிலை காப்பாளர்/காப்பாளினி பணியிடங்களை நிரப்புதல் – விருப்பமுள்ள ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4536-A3-WardenDownload 4536_Willing-Format-for-Warden-PostDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2024-2025 நவம்பர் மாதம் – சிறார் திரைப்படம் திரையிடுதல் – தொடர்பாக

3451.B5.12.11.2024-நவம்பர்-மாதம்-சிறார்-திரைப்படம்-திரையிடல்Download சிறார்-திரைப்படம்-நவம்பர்-2024Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு  –மார்ச் 2025  –தேர்வுஎண் கூடிய பெயர் பட்டியல் மற்றும் (+1)  arrear  பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு    

3516-2-Nominal-Roll-With-Registered-numberDownload முதன்மைக் கல்வி அலுவலர்,      வேலூர்.   இணைப்பு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – 2024-2025 மன்ற செயல்பாடுகள் – வட்டார அளவிலான இலக்கிய மன்றம் மற்றும் வினாடி வினா மன்றம் போட்டிகள் – நடைபெறுதம் – தொடர்பாக

3451.B5.12.11.2024-வட்டார-அளவில்-இலக்கிய-மன்றம்-வினாடி-வினா-மன்றம்-போட்டிகள்Download Block-Level-Competition-Literary-Club-and-Quiz-ClubDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

நினைவூட்டல் – வேலூர் மாவட்டம் – TDS OUTSTANDING IT DEMAND சார்பான விவரங்களை Google Sheet இல் உள்ளீடு செய்தல் – சார்பு

CIRCULARS
அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, 22.10.2024 அன்று இவ்வலுவலக இணையதளமான EDWISE VELLORE WEBSITE ல் TDS OUTSTANDING IT DEMAND சார்பான விவரங்களை உரிய படிவத்திலும் Google Sheet ல் பூர்த்தி செய்ய தெரிவித்திருந்த நிலையில் நாளது தேதி வரை உரிய படிவம் சமர்ப்பிக்காமலும் Google Sheet ல் பதிவேற்றம் செய்யாமலும் இணைப்பில் உள்ள பள்ளிகள் இருப்பது தெரியவருகிறது. எனவே உடனடியாக Google Sheetஇல் உள்ளீடு செய்து அதன் நகலை நாளை (13.11.2024) பிற்பகல் 1.00 மணிக்குள் தலைமை ஆசிரியர் கையொப்பம் இட்ட உரிய படிவத்தை இரண்டு நகல்களில் காலம் தாழ்த்தாமல் உரிய காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1Lvnqftai-qP6Lq7crMIHEpPXRLO9xXUf2ReAfzF360U/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -மார்ச்/ஏப்ரல் -2025 –மாணவர்கள் பெயர் பட்டியல் (Nominal Roll ) பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு -தெரிவித்தல் –சார்பு

3557-sscl-nominal-roll-final-correction-1Download                                                                                    முதன்மைக்கல்விஅலுவலர்