Month: August 2024

எண்வகைப் பட்டியல் 2025-2026 – NUMBER STATEMENT திருத்திய EXCEL படிவம் வெளியிடப்பட்டமை சமர்பித்தல் – கடந்த ஆண்டின் NUMBER STATEMENT நகல், அளவுகோல் பதிவேடு,2024-2025 ஆம் கல்வியாண்டில் பணிநிரவல் செய்யப்பட்டிருந்தப்பின் அதன் நகல், GTN REPORT ,ஜுன் /ஜுலை மாத ECS நகல் , தங்கள் பள்ளிக்கான கணக்கு தலைப்பு வாரியான மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தும் 3 நகல்களுடன் தலைமைஆசிரியர் முகப்பு கடிதத்துடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ( SSA அலுவலகத்தில் 06.08.2024 முதல் கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஒன்றியம் வாரியாக சமர்பிக்கப்பட வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் நாட்களில் தவறாமல் சமர்பிக்கப்பட வேண்டும் எக்காரணம் கொண்டும் காலதாமதம் இருத்தல் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
ஒன்றியம் சமர்பிக்கப்பட வேண்டிய நாள் மற்றும் நேரம் பேர்ணாம்பட்டு / குடியாத்தம் 06.08.2024 10.30 முற்பகல் / 2.00 பிற்பகல் காட்பாடி / கே.வி.குப்பம் 07.08.2024 10.30 முற்பகல் / 2.00 பிற்பகல் அணைக்கட்டு / கணியம்பாடி 08.08.2024 10.30 முற்பகல் / 2.00 பிற்பகல் வேலூர் நகர் / வேலூர் புறநகர் 09.08.2024 10.30 முற்பகல்/ 2.00 பிற்பகல்

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –இடைநிலை /மேல்நிலை துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை -மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையிலான கூட்டம்  -தலைமையாசிரியர்கள், –  கலந்து கொள்ள தெரிவித்தல்  –சார்ந்து 

அனைத்து அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு HM-meetingDownload       //ஓம்.செ.மணிமொழி//        முதன்மைக் கல்வி அலுவலர் ,            வேலூர் . பெறுநர் அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நடத்திட – பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- RTGS மூலமாக பள்ளிக்கு அனுப்பப்பட்டது – பயனீட்டு சான்று  நேரில் சமர்பிக்க கோருதல்  – சார்பு

CIRCULARS
பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நடத்திட – பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- இவ்வலுவலக கடித .க.எண்.2751/ஆ5/12.07.2024-ன் படி RTGS மூலமாக பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளது – பள்ளியின் வங்கி கணக்கில் 16.07.2024 அன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. எனவே வங்கி கணக்கினை சரிபார்த்து பயனீட்டு சான்றினை இவ்வலுவலக ஆ5 பிரிவில் 05.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் தவறாமல் நேரில் சமர்பிக்குமாறு அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல உயர் /  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தமிழ்க்கூடல்-UC-to-schools-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் திட்டம் -2024 -2025ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்டு மாதம் – உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான பாடத்திட்டம் மற்றம் வகுப்பு சார்ந்த விவரங்கள் வழங்குதல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Nan-mudalvan-Higher-Education-CG-August-Month-regDownload CG-Class-August-month-Proceeding-2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் -“தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு” (TNCMTSE)  –04.08.2024 (ஞாயிற்றுக்கிழமை)– முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் Pre Visit பார்வையிட கோருதல்-சார்பு

சார்ந்த மேல்நிலைப்பள்ளி   தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கு  நடைபெறவுள்ள “தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு,” (TNCMTSE)  -04.08.2024 (ஞாயிற்றுக்கிழமை)–)அன்று நடைபெறும்  தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 03.08.2024 அன்று  காலை  10.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் .எனவும்  அறிவுறத்தப்படுகிறது மேலும்  சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி

பள்ளிக் கல்வி – பாரத சாரணய இயக்கம் –  வேலூர் மாவட்டம்  – சாரணர் அமைப்பின் குருளையர் பிரிவு நீலப் பறவைகள் (Cubs & Bulbuls) Chatur Charan மற்றும் Heerak Punk தேர்வு  முகாம் 03.08.2024 நடைபெறுதல்  இணைப்பு பள்ளி மாணவர்கள் பங்கேற்க அறிவுறுத்துதல்   –  தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை  / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2631-b1-cubs-Bulcubls-2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி –  2021-2022ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு  6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் 30.07.2024 மற்றும் 31.07.2024 ஆகிய நாட்களில் மாவட்ட அளவில்  நடைப்பெற்றது – போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
2884.B5.01.08.2024-அம்பேத்கர்-மற்றும்-கலைஞர்-பேச்சு-போட்டி-வெற்றி-பெற்ற-மாணவர்கள்-விவரம்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி –  2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – 6 முதல் 9ஆம் வகுப்பு மற்றும் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் 26.07.2024 அன்று மாவட்ட அளவில்  நடைப்பெற்றது – போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
2752.B5.08.01.2024-தமிழ்-கையெழுத்து-போட்டி-வெற்றி-பெற்ற-மாணவர்கள்-விவரம்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – காலிப்பணியிட விவரம் – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2024 நிலவரப்படி பட்டதாரி/ இடைநிலை/முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் மற்றும் காலிப்பணியிடத்தில் தற்போது பணிபுரியும் (SMC) தற்காலிக பட்டதாரி/முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல்

Vacancy_ParticularDownload BT_Vacancy_Format_01-08Download BT_FORM_SMC_TEMPORARY-POST_JuneJuly_2024Download PG_FORM_SMC_TEMPORARY-POST_JuneJuly_2024Download PG_Vacancy_Format_01-08-1Download

பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நடத்திட – பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- RTGS மூலமாக பள்ளிக்கு அனுப்பப்பட்டது – பயனீட்டு சான்று  நேரில் சமர்பிக்க கோருதல்  – சார்பு

CIRCULARS
2751.B5.31.07.2024-தமின்-மன்றம்-தமிழ்-முக்கூடல்-நடத்துதல்-UC-to-Schools-Downloa தமிழ்க்கூடல்-UC-to-schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்