Month: August 2024

பொதுத் தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2024-2025ம் கல்வியாண்டு மேல்நிலை பொதுத் தேர்வுகள் (முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு) அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகள் மற்றும் இணைப்பு பள்ளிகள் மாற்றம் செய்ய கருத்துருக்கள் அனுப்ப கோருதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3516-club-school-changes-school-proceedingsDownload 2025-NEW-SCHOOLS-AND-CLUBBING-CHANGES-LETTER-1Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வி – ஆய்வக உதவியாளர்களுக்கான பயிற்சி – கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் பயிற்சி கட்டகம் வழங்குதல் நிகழ்வில் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி /உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4809-A5-LAB-ASST-TRAINING-THIRUCHI-02-09-2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழுல் துறை மற்றும் காலநிலை மாற்றம் துறை  – தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து – பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுதல் (Plant -4Mother) என்ற திட்டத்தின்படி பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்ட புகைப்படத்தினை https://merilife.nic.in/ministry/signup என்ற இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பு

சுற்றுச்சூழுல் துறை மற்றும் காலநிலை மாற்றம் துறை  - தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து – பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுதல் (Plant -4Mother) என்ற திட்டத்தின்படி பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்ட புகைப்படத்தினை https://merilife.nic.in/ministry/signup என்ற இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்வது குறித்து வழிகாட்தல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வழிகாட்தலை பின்பற்றி மரக்கன்றுகள் நடப்பட்ட புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://merilife.nic.in/ministry/signup Meri-Life-Plant-4-Mother-Tree-Plantation-Upload-MethodDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகள் குறித்து பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்ட விவரங்களை பதிவு செய்யாத பள்ளிகள் கீழ்காணும் Google linkஇல் 30.08.2024 அன்று மாலை 4.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ளுதல் – தொடர்பாக

சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகள் குறித்து பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்ட விவரங்களை பதிவு செய்யாத பள்ளிகள் கீழ்காணும் Google linkஇல் 30.08.2024 அன்று மாலை 4.00 மணிக்குள் தவறாமல் பதிவுகள் மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/17YGME7025rX_QzhbGZrlU3PQ4y06-niz0CwvjaFpP5I/edit?usp=sharing பதிவுகள் மேற்கொள்ளாத பள்ளிகள் விவரம் - GGHSS ANAICUT 2. ADW HS CHETTIKUPPAM 3. GHS KALLUR 4. AHSS VALLALAR GUDIYATHAM 5. AHSS NATIONAL GUDIYATHAM 6. ADW HS OLAKASI 7. ADW HS R. VENKATAPURAM 8. GADWHSS PILLANTHIPATTU 9. GHS THIRUMANI 10. ADW GHS AMMANANKUPPAM 11. ST JOSEPH AHS A. KATTUPADI 12 GBHSS PONNAI 13 AHS CHRISTIANPET 14. GHSS VANJUR 15. GHS KARIGIRI 16. GHSS SERKADU 17. GHS PALLALAKUPPAM 18. GHS SATHUR 19.

பள்ளிக் கல்வி –  2024-2025ஆம் கல்வியாண்டில்  பள்ளி  புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் (SIDP 3.0)   பள்ளிகளில்  செயல்படுத்துதல் – தொடர்பாக

CIRCULARS
பள்ளி  புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் (SIDP 3.0) வழிகாட்டி ஆசிரியர்களின் விவரம் கீழ்காணும் GOOGLE SHEET LINK-ல் பதிவிடுமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1DnICNsXz0pCoxkVwS5pl5s6tbfWJH5o06xv2Ue_kQ18/edit?usp=sharing 3452.B5.28.08.2024-SIDP-3.0-to-schoolsDownload Letter-SIDP-3.0Download Roles-and-Responsibilities-SIDP-3.0Download Schools-Details-SIDP-3.0Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

சுற்றறிக்கை – 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பதிவறை எழுத்தர் மற்றும் பதிவறை உதவியாளர் – கலந்தாய்வு 29.08.2024 – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பதிவறை எழுத்தர்/ பதிவறை உதவியாளர் 29.08.2024 இன்று பிற்பகல் 2 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. OVER-3-YEARS-RC-LIST-Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் – இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் -2024-2025-ம் கல்வியாண்டு –  புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் கருத்துருக்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3557-sslc-new-centre-proceedings-to-schoolsDownload proposal-formats_unicodeDownload 602-NEW-CENTRE-G.O-1Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: 1. மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), வேலூர். 2.மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்),வேலூர். தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. நகல்: அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வி – பொது சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம்  அடிப்படை பணியாளர்கள் மற்றும் பதிவறை எழுத்தர் – ஓட்டுநர் பதவிகளுக்கு 01.12.2023 முன்னுரிமைப் பட்டியலின்படி  பதவி உயர்வு மற்றும் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பதிவறை எழுத்தர்- பணியிட மாறுதல் வழங்க பணியாளர்களின் விவரம் கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு அடிப்படை பணியாளர்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பதிவறை எழுத்தர் மற்றும் பதிவறை உதவியாளர் விவரங்கள் 27.08.2024 அன்று மாலை சமர்பிக்க தெரிவிக்கப்பட்டது. எனினும் விடுப்பட்டவர்கள் எவரேனும் இருப்பின் மற்றும் இல்லையெனில் இன்மை அறிக்கை நாளை (29.08.2024) காலை 11.00 மணிக்குள் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது. மேலும் எவர் பெயரேனும் விடுபடின் சார்ந்த பள்ளித்தலைமையாசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. //ஒப்பம் // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.