Month: July 2024

தேர்வுகள்-தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட் -2024  விண்ணப்பம்-பெறுதல் -கூடுதல் விவரங்கள் -தெரிவித்தல் -சார்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு eslc-examination-2024-application-and-time-table-press-release-1Download ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பலாகிறது. நகல் மாவட்டக்கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் /தொடக்கப்பளிகள் ) வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

அனைத்து அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 2024 -2025 பொது மாறுதல் கலந்தாய்விற்கான (மாவட்டத்திற்குள்) பட்டதாரி ஆசிரியர்களின் திருத்திய முன்னுரிமைப்பட்டியல் பாட வாரியாக இணைக்கப்பட்டுள்ளது. முன்னுரிமையை சரிபார்த்து திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் உடன் தெரியப்படுத்துமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். BT-WITHIN-DISTRICT-09.07.2024-1Download

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டத்திற்குள்)  கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு, 1889-A3-GeneralCounselling-ADownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

//மிக மிக அவசரம்// அரசு / நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அஞ்சலக எண் (10.07.2024 முதல் 31.07.2024 வரை) துவங்கப்பட வேண்டிய நாள் மற்றும் தங்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் விவரம் பதிவுகள் மேற்கொள்ளாத பள்ளிகள் உடனே பதிவுகள் மேற்கொள்ள – கோருதல் – தொடர்பாக

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1ijJ3o8RWIBR4KqqGxum3tNGAFFMPMjeF/edit?usp=sharing&ouid=109116692137954752089&rtpof=true&sd=true // ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

BANK ACCOUNT OPENING CAMP DETAILS (FROM 08.07.2024 TO 13.07.2024)

CIRCULARS
ALL GOVT / AIDED HIGH AND HIGHER SECONDARY SCHOOLS HEADMASTERS ARE ASKED TO FILL THE BELOW GOOGLE SHEET LINK REGARDING BANK ACCOUNT OPENING CAMP DETAILS DAILY (FROM 08.07.2024 TO 13.07.2024) https://docs.google.com/spreadsheets/d/1GJ1s_sC35LCRRHL6cBbzHHuQKsg52Xj0IVdmuBdODZc/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – HCL நிறுவனம் Tech Bee  மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் Early Career Program – தேர்வு முகாம் நடத்துல் – தொடர்பாக

CIRCULARS
2730.B5.09.07.2024-HCL-Tech-career-guidanceDownload https://forms.office.com/r/hZQuBGEuPm    இந்த link ல் பதிவு செய்யலாம் HCL-career-guidance-2Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – அரசு / நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் எழுதும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணித்திறன் குறைவாக உள்ள மாணவர்களின் விவரங்கள் கோருதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, AnyScanner_07_08_2024-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

2024-2025 ஆம் கல்வியாணடில் புதிதாக தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் துவங்க உள்ள பள்ளிகள் உடனடியாக இணைப்பில் காணும் Google Sheetல் இன்று 06.07.2024 பிற்பகல் 4.30 மணிக்குள் பதிவு மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1Jo5uKsjfsqksEwuXkh7h61YsTLAy_Kx0hzS2_rtybTs/edit?usp=drive_link WhatsApp-Image-2024-07-06-at-2.15.31-PMDownload WhatsApp-Image-2024-07-06-at-2.15.32-PM-1Download WhatsApp-Image-2024-07-06-at-2.15.32-PMDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

தமிழ்நாடு அமைச்சுப்பணி – வேலூர் மாவட்டம் – உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III -2025-2026 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிட விவரம் நாளை நடைபெறும் தலைமைஆசிரியர்கள் கூட்டத்தில் சமர்பிக்க தெரிவித்தல்- சார்பு

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அனைத்து அரசு/நகராட்சி/ உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, FORM-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து அரசு/நகராட்சி/ உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை

CIRCULARS
வேலூர் மாவட்டம், அரசு/நிதியுதவி/ஆதிதிராவிடர்நலம்/ நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நாளை 06.07.2024 அன்று காலை 10.00 மணிக்கு காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA) அலுவலத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்திற்கு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மடிக்கணினி உடன் பள்ளி விவரங்கள் மற்றும் பள்ளி சார்ந்த புகைப்படங்களுடன் உரிய நேரத்தில் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது. குறிப்பு - (மதிய உணவுடன் வரவும்) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்