பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – 15.07.2024 அன்று வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக
அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரயர்களுக்கு
15.07.2024 அன்று நடைபெறும் கலந்தாய்வில் நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter District) பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள இணைப்பிலுள்ள முன்னுரிமைப் பட்டியலில் ஒவ்வொரு பாடத்திலும் 501 முதல் 800 வரை இடம் பெற்றுள்ள ஆசிரியர்களை பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு - முன்னுரிமைப் பட்டியல்
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்
பெறுநர்
அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்கள்
வேலூர் மாவட்டம்.
BT-ID-13.07.2024-1Download