Month: July 2024

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம்- 30.06.2024 நிலவரப்படி காலியாக உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் காலிப்பணியிட விவரம்- சார்ந்து

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 30.06.2024-as-on-vacancy-2024-2025-JA-ASSTDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – 16.07.2024 அன்று வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வில் முன்னுரிமை தரவரிசைப்பட்டியலில் 801 முதல் 1100 வரை உள்ள ஆசிரியர்களை கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிர்கள் கவனத்திற்கு, 16.07.2024 அன்று நடைபெறும் கலந்தாய்வில் நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter District) பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள இணைப்பிலுள்ள முன்னுரிமைப் பட்டியலில் ஒவ்வொரு பாடத்திலும் 801 முதல் 1100 இடம் பெற்றுள்ள ஆசிரியர்களை பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு - முன்னுரிமைப் பட்டியல் BT-ID-16.07.2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005இன் படி சென்னை மாவட்டம், திரு.டி.கணேசன் என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக்கோருதல் – சார்பு

CIRCULARS
தகவல் அறியும் உரிமைச்சட்டம் - 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. AnyScanner_07_15_20241Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தாளாளர்கள், தலைமையாசிரியர்கள், அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் –  தேசிய நல்லாசிரியர் விருது 2024 – 2025 விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்வது – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2701-B1-National-Teachers-AwardDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – அமைச்சுப்பணி – வேலூர் மாவட்டம் – மூன்று வருடத்திற்கு மேல் ஒரே அலுவலகத்தில்/ பணியிடத்தில் பணிபுரியும் பணியாளர்கள் விவரம் (உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்) சரிபார்த்தல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 30.06.2024-over-3-years-non-teaching-staff-Asst-JA-TypistDownload 30.06.2024-willing-Transfer-non-teaching-staff-Asst-JADownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள்  மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல் – மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்துதல் – மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

2752.B5.11.072024-தமிழ்-கையெழுத்து-போட்டி-to-schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி  – மத்திய அரசின் திட்டமான பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்  (BBBP – Beti Bacho Beti Padhao) திட்டம் குறித்து –  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்கும் பொருட்டு – 18.07.2024, 19.07.2024  மற்றும் 20.07.2024 ஆகிய நாட்களில்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுதல் –  பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
2214.B5.11.07.2024-BBBP-Programme-to-12th-std-girls-studetns-from-18.07.2024-to-20.07.2024-to-schools-Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி –  தாய் தமிழ் நாட்டிற்கு “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18-ம் நாளினையே  தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டமை – 2024 – 2025ஆம் ஆண்டிற்கு “தமிழ்நாடு நாள் விழா” கொண்டாடுதல் – 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு 09.07.2024 அன்று மாவட்ட அளவில் நடைப்பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
2687.B5.12.07.2024-தமிழ்நாடு-நாள்-விழா-மாவட்ட-அளவில்-வெற்றி-பெற்ற-மாணவர்கள்-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

Revised – பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் –  முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பெருநதலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜுலை 15 ஆம் நாள் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் – அறிவுரைகள் – வழங்குதல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2506-B1-Kamarajar-Birthday-covering-letterDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி –  தாய் தமிழ் நாட்டிற்கு “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18-ம் நாளினையே  தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டமை – 2024 – 2025ஆம் ஆண்டிற்கு “தமிழ்நாடு நாள் விழா” கொண்டாடுதல் – 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு 09.07.2024 அன்று மாவட்ட அளவில் நடைப்பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
2687.B5.12.07.2024-தமிழ்நாடு-நாள்-விழா-மாவட்ட-அளவில்-வெற்றி-பெற்ற-மாணவர்கள்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.