தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 – திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி, திரு.S.ஜெயராஜ் என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப தெரிவித்தல் – சார்பு
தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள கடிதத்தில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
RTI-2286-A4-JayarajDownload
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
தலைமையாசிரியர்,
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி,
வேலூர் மாவட்டம்.