Month: July 2024

அவசரம் – பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் மிதிவண்டி வழங்கப்பட்ட விவரம் – Google Linkஇல் பதிவேற்றம் செய்தல் – சார்பாக

CIRCULARS
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/1R6jSqjxm-EaXv8_-_MHRtMQoP2xC6ZqJ7Y-ZetZT_6E/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – பள்ளிகளில் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ள – ஒத்துழைப்பு நல்க தெரிவித்தல் – சார்பு

2828.B5.16.07.2024-Legal-Awarness-in-schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்கல்வி – விலையில்லா மிதிவண்டிகள் பெற தகுதியுள்ள அரசு/ நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளி தலைமையாசிரியர், ஆய்வக உதவியாளர்களுக்கான பயிற்சி நடத்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2604-A4-Cycle-Training-to-HM-and-Lab-AssistantDownload TNeGA-Training-Schedule-linkDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – 9 மற்றும் 10ஆம் வகுப்பு – உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி – சார்ந்து

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 9 மற்றும் பத்தாம் வகுப்பு உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி வரும் 23.07.2024 மற்றும் 24.07.2024 இரு தினங்களில் நடைபெற உள்ளது இணைப்பில் உள்ளவாறு பள்ளி வாரியாக ஆசிரியர்களின் எண்ணிக்கை அளிக்கப்பட்டுள்ளது எனவே பயிற்சியில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கவிக்கப்படுகிறது. அட்டவணை அணைக்கட்டு குடியாத்தம் மற்றும் கே வி குப்பம் ஒன்றியங்களைச் சார்ந்த ஆசிரியர்கள் 23.07.2024 பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் கணியம்பாடி காட்பாடி பேர்ணாம்பட்டு வேலூர் புறநகர் மற்றும் வேலூர் நகர் ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் 24.07.2024 அன்று பயிற்சியில் கலந்து கொள்ளுதல் வேண்டும் ஆசிரியர்களுக்கு மதிய உணவு அளிக்கப்படும். பயிற்சி நடைபெறும் இடம் : அரசு கல்வியியல் கல்லூரி, சில்க்மில் நிறுத்தம், ( B.Ed College) 9th-10th-Enrollment-and-CG-te

School Education –  Implementation of Ayushman Bharat School Health and Wellness Programme – District Level and Cluster Level Training  to School Teachers – Orientation on Health Screening in EMIS Portal  for 4 Ds by Health Team –   Send the details of school nodal teachers to this office  – reg

CIRCULARS
//மிகவும் அவசரம்// கீழ்காணும் Google Link-ல் பதிவுகள் மேற்கொள்ளாத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. \ https://docs.google.com/spreadsheets/d/11sygSy2WjyYW7yZTrrXvwNWld5DTgG91ttBL61Pu2R8/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

நம்ம ஊரு நம்ம பள்ளித் திட்டம் – பயிற்சி – ஒரு நாள் பயிற்சி Hygiene at Home /Hygiene at Schools – தலைப்பில் நடைபெறவுள்ளது – காட்பாடி மற்றும் வேலூர் புறநகர் ஒன்றியப்பள்ளி ஆசிரியர்களை கலந்து கொள்ளத் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, STEM-Gramalaya-DBSI-Dettol-Banega-Swasth-India-Training-for-SG-BT-PG-Teachers1Download DocScanner-19-Jul-2024-5-12-pm-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

CIRCULARS
வேலூர் மாவட்டம், அரசு/ நகரவை/ ஆதி திராவிட நலம்/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் தரப்பட்டுள்ள 12ஆம் வகுப்பு (Minimum Material) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த (Minimum Material) களை சார்ந்த பாட ஆசிரியர்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பயன்படுத்த அறிவுறுத்தும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு : இயற்பியல் , வேதியியல், கணிதம் 12_Maths_TM_Mini_Material_Vellore_2024Download MINI-CHEM-2024-EMDownload MINI-CHEM-2024-TMDownload new-12-tm-copy-1-1Download NEW-EM-COPY1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – 2024 – ஆம் ஆண்டு முதுகலையாசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டத்திற்குள் ) கலந்தாய்வு – பொதுமாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் முன்னுரிமைப்பட்டியல் சரிபார்த்தல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டம் , 2024 ஆம் ஆண்டு முதுகலையாசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டத்திற்குள் ) கலந்தாய்வு, பொதுமாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் முன்னுரிமைப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. முன்னுரிமையில் திருத்தம் இருப்பின் உடன் இவ்வலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. PG-TEACHERS-LISTDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டத்திற்குள்) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 1725-A4-PG_General_Counselling_22-07Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – 22.07.2024 அன்று வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வில் முன்னுரிமை தரவரிசைப்பட்டியலில் கணித பாடத்தில் 2051 முதல் 2400 வரை உள்ள ஆசிரியர்களை கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 22.07.2024 அன்று நடைபெறும் கலந்தாய்வில் நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter District) பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள இணைப்பிலுள்ள முன்னுரிமைப் பட்டியலில் கணித பாடத்தில் 2051 முதல் 2400 வரை இடம் பெற்றுள்ள ஆசிரியர்களை பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு – முன்னுரிமைப் பட்டியல் BT-ID-20.07.2024_21-07Download