Month: July 2024

சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின்  கவனத்திற்கு, Uniform-Issued-circular-24.07.2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மேல்நிலைக்கல்வி – வேலூர் மாவட்டம் 2024 – 2025ஆம் ஆண்டு அரசு/ நகராட்சி/ஆதிதிராவிடர்நலம்/நிதியுதவி/மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ/ மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
அரசு/ நகராட்சி/ஆதிதிராவிடர்நலம்/நிதியுதவி/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2604-A4-cycle-24.07.2024Download Student-Strength-Cycle-A4-24.07.2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஜுன் /ஜுலை -2024 – மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றுகள் பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பிக்கும் முறை சார்ந்து இணைப்பில் காணும் அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

supplementry-exam-result-and-scan-rv-rtDownload // ஒப்பம்// // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / நகரவை / மெட்ரிக் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து தொடக்க/ நடுநிலை/உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின்  கவனத்திற்கு, சுற்றறிக்கை-24.07.2024-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Rain-Water-Harvesting-regDownload

பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள்  மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல் – மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்துதல் – மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

2752.B5.11.072024-தமிழ்-கையெழுத்து-போட்டி-to-schools-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

Revised –  டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான 05.09.2024 அன்று ஆசிரியர் தின விழா கொண்டாடுதல் – சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஏதுவாக EMIS  இணையதளம் மூலம் ஆசிரியர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்திட மென்பொருள் உருவாக்குதல் – மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை EMIS இணைதளம் மூலம் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் –  சார்ந்து

CIRCULARS
அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 2925-B1-Radakrishnan-award-24.07.2024Download Dr.Radhakrishanan-Award-Application-Form-Reg-1Download Radhakrishnan-Award-certificate-reg-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) 01 முதல் 200 வரை முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

PG_InterDistrict_Counselling_23-07Download PG-SENIORITY-LIST-24.07.2024Download Computer-Instrucor-DetailsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக் கல்வி – கல்வி உதவித்தொகை திட்டம் 2023- 2024  ஆம் கல்வி ஆண்டில் அரசு/அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் வகுப்பைச்சார்ந்த மாணக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை விடுவித்தல் ஆதார்  seeding  செய்தல் தொடர்பாக

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4304-B3-Aadar-SeedingDownload AnyScanner_07_23_20242Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்மாவட்டம்.

பள்ளிக் கல்வி – கல்வி உதவிதொகை திட்டம் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டில் அரசு/அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் வகுப்பைச்சார்ந்த மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை விடுவித்தல் ஆதார்  seeding  செய்தல் தொடர்பாக

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4835-B3-ScholarshipDownload AnyScanner_07_23_2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.