Month: July 2024

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சார்பாக  வினாடி வினாடி போட்டி               (Quiz Competition) நடத்தப்பட உள்ளது –  சார்ந்த பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
3056.B5.25.07.2024-கலைஞர்-தொலைக்காட்சி-Quiz-competitionDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/ நகரவை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) 26.07.2024 அன்று நடைபெற உள்ளதைத் தொடர்ந்து கலந்தாய்வில் கலந்துக் கொள்ள ஏதுவாக, பொதுமாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள முதுகலை ஆசிரியர்களில் ஒவ்வொரு பாடத்திலும் (Each and Every Subject)  601 முதல் இணைப்பில் உள்ள  முன்னுரிமை பட்டியலில் உள்ள அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும் பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்க அனைத்து அரசு/ நகரவை/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். SENIORITY-LIST-26.07.2024Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (TCMTSE) ஆகஸ்ட் 2024 – தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல் மற்றும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் (Hall Tickets) பதிவிறக்கம் செய்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசியர்கள் கவனத்திற்கு, TNCMTSE-2024-NR-CUM-HALL-TICKETDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 2024-2026ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் – பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் மறு கட்டமைப்பு நிகழ்வுக்கு முன்பாக செய்ய வேண்டிய பணிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SS-VLR-DIST-SMC-2024-RegDownload G.O.No_.144_SMC-Reconstitution-2024-2026Download SMC-Pledge-Member-CertificateDownload SMC-Reconstitution-Formats-2024-25Download WhatsApp-Image-2024-07-25-at-5.34.31-PMDownload WhatsApp-Image-2024-07-25-at-3.58.52-PMDownload WhatsApp-Image-2024-07-25-at-3.58.53-PMDownload WhatsApp-Image-2024-07-25-at-3.58.54-PMDownload WhatsApp-Image-2024-07-25-at-3.59.00-PMDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் – Google Linksஇல் கொடுக்கப்பட்ட கழிப்பிட வசதி சார்ந்த தகவல்களை சரிபார்த்தல் – சார்ந்து

CIRCULARS
வேலூர் மாவட்டம் அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Linksஇல் "SIDS - Toilet Report Details " தகவல்கள் அனைத்தையும் சரிபார்த்து கழிப்பிட வசதி தேவை/ தேவையில்லை என்ற விவரம் உடனடியாக பதிவிடுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/127vJMNElAFBywfWPdE74Bl2yytU-Flu9JSplZp11sCQ/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டம், 2024 - 2025ஆம் ஆண்டு நடந்து முடிந்த மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் பெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் மற்றும் தற்போது மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் இணைப்பில் கண்டுள்ள Goole Sheetஇல் உள்ளீடு செய்ய (தகவல்களை தலைமையாசிரியர்களுடன் உடனடியாக பரிமாற்றம் செய்து கொள்ள) அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1kD_RUkGTXVvNVeAfeTGLhPspGsNVDPzxe9DcmOxI0dY/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை – 1

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர்/உயர்  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, தங்கள் பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரங்களை தினமும் “PM POSHAN MDM APP “ ஐ தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து தினமும் காலை 11.00 மணிக்குள் தவறாமல் உள்ளீடு செய்யுமாறு அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. “PM POSHAN MDM APP “ ஐ பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் முறைக்கான விவரம் இணைப்பில் தரப்பட்டுள்ளது. PM-POSHAN-App-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2021-2022ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்குதல் – அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு  மாவட்ட அளவில் (30.07.2024  மற்றும் 31.07.2024 காலை 9.00 மணிக்கு) பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்  – பள்ளிகளில்  6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

2884.B5.24.07.2024-பேச்சுப்-போட்டி-அம்பேத்கர்-கலைஞர்-to-schools-Download அம்பேத்கர்-மற்றும்-கலைஞர்-பேச்சு-போட்டி-விதிமுறைகள்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழுல் துறை மற்றும் காலநிலை மாற்றம் துறை  – தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து – பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுதல் (Plant -4Mother) என்ற திட்டத்தின்படி 22.07.2024  முதல் 31.08.2024 வரை மழைக்காலத்தில் மரக்கன்றுகள் நடுதல் – தொடர்பாக

CIRCULARS
3010.B5.24.07.2024-மரக்கன்றுகள்-நடுதல்-Plant-4-Mother-to-schoolsDownload Portal.  https://merilife.nic.in Pl upload your program in the above portal. //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/ நகரவை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) 25.07.2024 அன்று நடைபெற உள்ளதைத் தொடர்ந்து கலந்தாய்வில் கலந்துக் கொள்ள ஏதுவாக, பொதுமாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள முதுகலை ஆசிரியர்களில் ஒவ்வொரு பாடத்திலும் (Each and Every Subject)  201 முதல் 600 வரை   இணைப்பில் உள்ள  முன்னுரிமை பட்டியல்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்க அனைத்து அரசு/ நகரவை/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப் படுகிறது 1725.A4.24.07.2024-Inter-District-Pg-TransferDownload PG-SENIORITY-24.07.2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.