//தனிகவனம்// -// மிகமிக அவசரம்// – பள்ளிக் கல்வி – மேல்நிலைப்பள்ளி – அரசு / நகராட்சி/ அரசு நிதியுதவி/ சுயநிதி அடிப்படையிலான மேல்நிலைப் பாடப்பிரிவு வகுப்புகளில் பதினோராம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது – மாவட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க தகுதியில்லாத மிதிவண்டிகள் இருப்பு விவரங்கள் கோருதல் – தொடர்பாகj
அனைத்து அரசு / நகராட்சி/ அரசு நிதியுதவி/ சுயநிதி அடிப்படையிலான மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2604-A4-unconditional-cycle-regDownload
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,
வேலூர்மாவட்டம்.