வேலூர் மாவட்டம் – அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கான – ஜுலை 08.07.2024 மற்றும் 09.07.2024 – பயிற்சி நடைபெறுதல் – சார்ந்து
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கான பயிற்சி ஜுலை 08.07.2024 மற்றும் 09.07.2024 ஆகிய நாட்களில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக ஆய்வக உதவியாளர்களை பணிவிடுப்பு செய்ய சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றிய வாரியாக பயிற்சி மைய விவரங்கள் Excel படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
LAB-ASST-LIST-Training-July-8-9-05-07-2024Download
முதன்மைக்கல்வி அலுவலர்,
வேலூர் மாவட்டம்.